Facebook

test

Middle Class Movie Teaser | Tamil

 முனிஷ்காந்த் , விஜயலட்சுமி நடிக்கும் "மிடில் கிளாஸ்" படத்தின் டீஸர் வெளியானது :


தேவ் மற்றும் கே.வி.துரை தயாரிப்பில் , கிஷோர் முத்துராமலிங்கம் இயக்கத்தில் முனிஷ்காந்த் , விஜயலட்சுமி நடிக்கும் "மிடில் கிளாஸ்" படத்தின் டீஸர் வெளியானது.

மேலும் இப்படத்தில் காளி வெங்கட், ராதா ரவி, குரேஷி, மாளவிகா அவினாஷ், கோடங்கி வடிவேலு , வேல ராமமூர்த்தி மற்றும் பலர் நடித்துள்ளனர், வரும் 2025 நவம்பர் 21 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது !




No comments:

Note: Only a member of this blog may post a comment.

Powered by Blogger.