Facebook

test

Cristina Kathirvelan Movie Censor and Release Date Update

'கிறிஸ்டினா கதிர்வேலன்'  திரைப்படத்தின் சென்சார் மற்றும் ரிலீஸ் தேதி  :
                                       

 ஸ்ரீ லட்சுமி ட்ரீம் ஃபேக்டரி நிறுவனம் சார்பில் டாக்டர் ஆர். பிரபாகர் ஸ்தபதி தயாரிப்பில்,  அறிமுக இயக்குநர் எஸ்.ஜே.என். அலெக்ஸ் பாண்டியன் இயக்கத்தில்,  கௌஷிக் ஸ்ரீ ராம், பிரதீபா, சிங்கம் புலி, கஞ்சா கருப்பு, ஜெயக்குமார், அருள் டி. சங்கர், டி எஸ் ஆர், ‘சில்மிஷம்’ சிவா, ஜனனி உள்ளிட்ட பலர் நடித்துள்ள  'கிறிஸ்டினா கதிர்வேலன்'  திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா சமீபத்தில் நடைபெற்றது , இவ்விழாவில் இயக்குநர்கள் எஸ்.ஆர். பிரபாகரன், விஜய் ஸ்ரீ, மைக்கேல் கே. ராஜா, ‘பிக்பாஸ்’ பிரபலங்கள் விஷ்ணு, சிபி ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர்.

மேலும் தணிக்கையில் 'U/A' சான்றிதழ் பெற்ற 'கிறிஸ்டினா கதிர்வேலன்' படம் வரும் 2025 நவம்பர் 7 ஆம் தேதி திரையங்குகளில் வெளியாகவுள்ளது .


No comments:

Note: Only a member of this blog may post a comment.

Powered by Blogger.