ரீ-ரிலீஸாகும் “ப்ரண்ட்ஸ்” படத்தின் புதிய ( 4-கே டிஜிட்டல்) டிரெய்லர்
சித்திக் இயக்கத்தில் , இளையராஜா இசையில் , விஜய், சூர்யா, வடிவேலு, ரமேஷ் கண்ணா தேவயானி , விஜயலட்சுமி , ராதாரவி , சார்லி , ஸ்ரீமன் மற்றும் பலர் நடித்த ‘ப்ரண்ட்ஸ்’ திரைப்படம் வரும் 2025 நவம்பர் 21 ம் தேதி புதுப்பொலிவுடன் தரத்தில் மீண்டும் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.
இந்நிலையில்,‘ப்ரண்ட்ஸ்’ படத்தின் புதிய டிரெய்லர் 4-கே டிஜிட்டல் தரத்தில் வெளியாகியுள்ளது.

No comments:
Note: Only a member of this blog may post a comment.