Facebook

test

Biker Movie Glimpse | Tamil

 ஷர்வானந்த் நடிக்கும் "பைக்கர்" படத்தின் கிளிம்ப்ஸ் வீடியோ :


அபிலாஷ் ரெட்டி கங்காரா இயக்கத்தில், ஷர்வானந்த், மாளவிகா நாயர் நடிக்கும் "பைக்கர்" படத்தின் கிளிம்ப்ஸ் வீடியோ வெளியாகியுள்ளது.

ஸ்போர்ட்ஸ் ஆக்‌சன் படமாக உருவாகி வரும் இந்த படத்திற்கு  ஜிப்ரான் வைபோதா இசையமைக்கிறார், வம்சி கிருஷ்ணா ரெட்டி மற்றும் உப்பளபதி பிரமோத் ஆகியோர் தயாரிக்கிறார்கள். 

 மேலும் "பைக்கர்"  படம் வரும் 2025 டிசம்பர் 6 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. 


No comments:

Note: Only a member of this blog may post a comment.

Powered by Blogger.