Facebook

test

Kalyani Priyadarshan Next Movie With Potential Studios

பொட்டன்ஷியல் ஸ்டுடியோஸ் தயாரிப்பில் "லோகா" நாயகி கல்யாணி ப்ரியதர்ஷன் :

 'மாயா', 'மாநகரம்', 'மான்ஸ்டர்', 'டாணாக்காரன்', 'இறுகப்பற்று' மற்றும் பிளாக் ஆகிய படங்களை தயாரித்த பொட்டன்ஷியல் ஸ்டுடியோஸ் நிறுவனம் தனது 7  வது படமாக  ‘லோகா’ படம்  மூலம் இந்திய அளவில் பிரபலமான நடிகை  கல்யாணி பிரியதர்ஷன் நடிக்கும் படத்தை தயாரிக்கவுள்ளது .

பொட்டன்ஷியல் ஸ்டுடியோஸ் பதாகையின் கீழ் எஸ்.ஆர். பிரகாஷ் பாபு, எஸ்.ஆர். பிரபு, பி. கோபிநாத் மற்றும் தங்கபிரபாகரன் ஆர் ஆகியோர் தயாரிக்கும் , இன்னும் பெயரிடப்படாத இந்தப் புதிய படத்தில் கல்யாணி பிரியதர்ஷனுடன்,  தேவதர்ஷினி,  வினோத் கிஷன் மற்றும் பலர் நடிக்கவுள்ளனர், ஜஸ்டின் பிரபாகரன் இசையமைக்க ,   கோகுல் பினோய் ஒளிப்பதிவு செய்ய , திரவியம் இயக்குகிறார் .

மேலும் இப்படத்தின் பூஜை நேற்று (2025 நவம்பர் 19 ) சென்னையில் நடைபெற்றது.

No comments:

Note: Only a member of this blog may post a comment.

Powered by Blogger.