'தண்டகாரண்யம்' படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா க்ளிக்ஸ்
பா.ரஞ்சித் தயாரிப்பில் , அதியன் ஆதிரை இயக்கத்தில் , அட்டகத்தி' தினேஷ், கலையரசன் நடிக்கும் 'தண்டகாரண்யம்' படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா நேற்று சென்னையில் நடைபெற்றது , மேலும் இப்படம் வரும் 2025 செப்டம்பர் 19 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது !
No comments:
Note: Only a member of this blog may post a comment.