Facebook

test

Lokah Chapter 2 Announcement | Video

 “லோகா” படத்தின் 2ம் பாகத்திற்கான அறிவிப்பு வெளியானது ! 


துல்கர் சல்மான் தயாரிப்பில், டொமினிக் அருண் இயக்கத்தில், கல்யாணி பிரியதர்ஷன் - நஸ்லேன் நடிப்பில் வெளியாகி, ரசிகர்களிடையே பெரும் வரவேற்பும் மற்றும் வசூலையும் பெற்ற லோகா படத்தின் இரண்டாம் பாகத்தின்  அறிவிப்பு வீடியோவை தயாரிப்பாளர் துல்கர் சல்மான் வெளியிட்டுள்ளார்.


லோகா சாப்டர் 2 வில்   நடிகர் துல்கர் சல்மான் ''சார்லி'' என்ற கதாபாத்திரத்திலும், டோவினோ தாமஸ் ''மைக்கேல்'' என்ற கதாபாத்திரத்திலும் நடிக்கின்றனர்.

No comments:

Note: Only a member of this blog may post a comment.

Powered by Blogger.