AK 64 அப்டேட் :
"குட் பேட் அக்லி" படத்தின் வெற்றியை தொடர்ந்து இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் , நடிகர் அஜித்குமார் மீண்டும் ஓர் படத்தில் இணைகிறார்கள் , இப்படத்திற்கு தயாரிப்பாளர் தேடிவந்த நிலையில் , சமீபத்தில் ரோமியோ பிக்சர்ஸ் ராகுல் அவர்களை இருவரும் சந்தித்த புகைப்படம் தற்போது இணையதளங்களில் வைரலாகி வருகிறது , எனவே அஜித்குமாரின் 64வது படமான AK64 அறிவிப்புவிரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது" !
No comments:
Note: Only a member of this blog may post a comment.