Facebook

test

Kantara Chapter 1 Trailer - Tamil

60 மில்லியனுக்கும் மேற்பட்டவர்கள்  கண்டு ரசித்த  காந்தாரா ஏ லெஜண்ட் அத்தியாயம் 1  படத்தின் டிரெய்லர் :

ரிஷப் ஷெட்டி இயக்கி நடித்துள்ள காந்தாரா ஏ லெஜண்ட் அத்தியாயம் 1  படத்தின் தமிழ் , தெலுங்கு , கன்னடம் , மலையாளம் மற்றும் ஹிந்தி மொழிகளில் வெளியான டிரெயிலரை   இதுவரை 60  மில்லியனுக்கும் மேலானவர்கள் கண்டு ரசித்துள்ளனர் .

மேலும் இப்படத்தில் ரிஷப் ஷெட்டியுடன், ருக்மிணி வசந்த் , ஜெயராம் , குல்ஷன் தேவையா மற்றும் பலர் நடித்துள்ளனர் , மிகுந்த பிரம்மாண்ட பொருட்செலவில் உருவாகியுள்ள இத்திரைப்படம் வரும் 2025 அக்டோபர் 2 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது . 

 காந்தாரா ஏ லெஜண்ட் சாப்டர் 1 படத்தின் தமிழ் டிரெய்லர் :



No comments:

Note: Only a member of this blog may post a comment.

Powered by Blogger.