"பல்டி" 3.5 மில்லியனுக்கும் மேற்பட்டவர்கள் ரசித்த "பல்டி" படத்தின் டிரெய்லர் :
உன்னி சிவலிங்கம் இயக்கத்தில் ஷேன் நிகாம் , சாந்தனு , ப்ரீத்தி அஸ்ரானி, செல்வராகவன் மற்றும் பலர் நடித்துள்ள "பல்டி" படத்தின் டிரெய்லர் வெளியாகி இதுவரை 3.5 மில்லியனுக்கும் மேற்பட்ட பார்வையாளர்கள் கண்டு ரசித்துள்ளனர் .
கபடி விளையாடும் சிறுவர்கள் எப்படிப்பட்டவர்கள் என்பதைப் பற்றிய "பல்டி" படம். வரும் 2025 செப்டம்பர் 26 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது !.
No comments:
Note: Only a member of this blog may post a comment.