Facebook

test

Bomb Movie Trailer | Tamil

 அர்ஜுன் தாஸ்  நடிக்கும் பாம் படத்தின் டிரெய்லர் வெளியானது !


 'சில நேரங்களில் சில மனிதர்கள்' படத்தினை இயக்கிய இயக்குநர் விஷால் வெங்கட் இயக்கத்தில் , அர்ஜுன் தாஸ், ஷிவாத்மிகா ராஜசேகர் , காளி வெங்கட், நாசர், அபிராமி, சிங்கம்புலி, பாலசரவணன், டிஎஸ்கே, பூவையார், சில்வென்ஸ்டன் மற்றும் பலர் நடிப்பில் உருவாகியுள்ள பாம் படத்தின் டிரெய்லர்  வெளியாகியுள்ளது , இப்படத்திற்கு டி. இமான் இசையமைத்துள்ளார்.

மேலும் இப்படம் 2025 வரும் செப்டம்பர் 12 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது .



No comments:

Note: Only a member of this blog may post a comment.

Powered by Blogger.