வ. கௌதமன் இயக்கி நடிக்கும் படையாண்ட மாவீரா படத்தின் கிளிம்ப்ஸ் வீடியோ வெளியானது !
படையாண்ட மாவீரா படத்திற்கு , ஜி .வி .பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார் , சாம் சி எஸ் பின்னணி இசையமைத்துள்ளார் , மேலும் இப்படம் வரும் செப்டம்பர் 19 (வெள்ளி) ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது !
No comments:
Note: Only a member of this blog may post a comment.
No comments:
Note: Only a member of this blog may post a comment.