‘குமாரசம்பவம்’ படத்தின் டிரெய்லர் :
பாலாஜி வேனு கோபால் இயக்கத்தில் , சின்னத்திரை பாண்டியன் ஸ்டோர்ஸ் குமரன் தங்கராஜன், வெள்ளி திரையில் கதாநாயகனாக அறிமுகமாகும் ‘குமாரசம்பவம்’ படத்தின் ட்ரைலர் வெளியானது , மேலும் இப்படத்தில் குமரவேல், பாலசரவணன், ஜி.எம் குமார், வினோத் சாகர் மற்றும் லிவிங்ஸ்டன் மற்றும் பலர் நடித்துள்ளனர், வரும் செப்டம்பர் 12 ம் தேதி திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது ‘குமாரசம்பவம்’ திரைப்படம் .
No comments:
Note: Only a member of this blog may post a comment.