சென்னை பைல்ஸ் முதல் பக்கம் பட டீசர் | தமிழ்
சின்னதம்பி புரொடக்ஷன்ஸ் சார்பில், இயக்குனர் அனீஷ் அஷ்ரப் இயக்கத்தில், கதாநாயகனாக வெற்றி, கதாநாயகியாக ஷில்பா மஞ்சுநாத் மற்றும் , முக்கிய கதாபாத்திரங்களில் தம்பி ராமய்யா, ரெடின் கிங்ஸ்லி மற்றும் பலர் நடித்துள்ள சென்னை பைல்ஸ் முதல் பக்கம் படத்தின் டீசர் வெளியானது .
மேலும் வரும் 2025 ஆகஸ்ட் 1 ஆம் தேதி சென்னை பைல்ஸ் முதல் பக்கம் படம் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.
No comments:
Note: Only a member of this blog may post a comment.