"தலைவன் தலைவி" படத்தின் ட்ரைலர் | விஜய் சேதுபதி | நித்யா மேனன்
சத்யஜோதி பிலிம்ஸ் தயாரிப்பில் , சந்தோஷ் நாராயணன் இசையில் , பாண்டிராஜ் இயக்கத்தில் , விஜய் சேதுபதி , நித்யா மேனன் நடித்துள்ள "தலைவன் தலைவி" படத்தின் ட்ரைலர் வெளியானது !
மேலும் இப்படம் வரும் 2025 ஜூலை 25 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது .
No comments:
Note: Only a member of this blog may post a comment.