ரெட் ஃப்ளவர் பட ட்ரைலர் | தமிழ்
விஷுவல் எஃபெக்ட்ஸ் நிபுணர் ஆண்ட்ரூ பாண்டியன் விக்னேஷ் கதாநாயகனாக நடிக்கும் படத்தின் " ரெட் ஃப்ளவர்" பட ட்ரைலர் வெளியானது , மேலும் இப்படத்தில் நாசர், ஒய் ஜி மகேந்திரா, சுரேஷ் மேனன், தலைவாசல் விஜய், அஜய் ரத்னம், மோகன் ராம், லீலா சாம்சன் மற்றும் கோபி கண்ணதாசன் மற்றும் பலர் நடித்துள்ளனர் . வரும் 2025 ஆகஸ்ட் 8 ஆம் தேதி ரெட் ஃப்ளவர் திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.
No comments:
Note: Only a member of this blog may post a comment.