Facebook

test

Yogibabu in Jora Kaiya Thattunga Movie Teaser | Tamil

 யோகிபாபு மேஜிசியனாக நடிக்கும் "ஜோரா கைய தட்டுங்க" படத்தின் டீசர் : 


வாமா என்டர்டெயின்மென்ட் சார்பில், ஜாகிர் அலி தயாரிப்பில் ,  விநீஷ் மில்லினியம் இயக்கத்தில் 'ஜோரா கைய தட்டுங்க' என்ற படத்தில் யோகிபாபு மேஜிக் கலைஞராக நடித்துள்ளார் , மேலும் இப்படத்தில் யோகிபாபுவுடன்  ஹரிஸ் பேரடி, வாசந்தி, ஜாஹிர் அலி, மணிமாறன். சாந்தி தேவி உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர் . மாயாஜ வித்தையை நிகழ்த்தும் கலைஞரின் வாழ்வியலை மையப்படுத்தி இப்படம் உருவாகி உள்ள இப்படம் வரும் 2025 மே 16 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது . தற்போது இப்படத்தின் டீசர் டீசரை படக்குழு வெளியிட்டுள்ளது .




No comments:

Note: Only a member of this blog may post a comment.

Powered by Blogger.