Facebook

test

GV Prakash and Kayadu Lohar Joins new movie

ஜி வி பிரகாஷ் - கயாடு லோஹர் இணையும் புதிய படம் !


 ஏகே பிலிம் பேக்டரி நிறுவனம், அறிமுக இயக்குனர் மாரியப்பன் சின்னா இயக்கத்தில் ஜி வி பிரகாஷ் குமார் புதிய படத்தில் நடிக்க உள்ளார். இப்படத்தில் அவருக்கு ஜோடியாக கயாடு லோஹர் நடிக்கவுள்ளார் , மேலும்  இப்படத்தின் தலைப்பு மற்றும் பர்ஸ்ட் லுக் போஸ்டர் நாளை (மே 9, 2025) மாலை 5 மணிக்கு வெளியாகவுள்ளது.

No comments:

Note: Only a member of this blog may post a comment.

Powered by Blogger.