நேசிப்பாயா படத்தின் ஓ டி டி ரிலீஸ் தேதி :
ஆகாஷ் முரளி, அதிதி ஷங்கர் நடிப்பில் , யுவன் சங்கர் ராஜா இசையில் , விஷ்ணுவர்தன் இயக்கத்தில் கடந்த 2025 ஜனவரி 14 ஆம் தேதி பொங்கலன்று திரையரங்குகளில் வெளியாகிய நேசிப்பாயா திரைப்படம் வரும் 2025 மே 16 ஆம் தேதி SUN NXT ஓ டி டி தளத்தில் வெளியாகவுள்ளது .
No comments:
Note: Only a member of this blog may post a comment.