விஜய் சேதுபதி , நித்யா மேனன் நடிக்கும் "தலைவன் தலைவி" டீசர் :
விஜய்சேதுபதியின் 52 வது படத்திற்கு "தலைவன் தலைவி" என்று தலைப்பிடப்பட்டுள்ளது , இப்படத்தில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக நித்யா மேனன் நடிக்கிறார் , சந்தோஷ் நாராயணன் இசையமைக்க , பாண்டிராஜ் இயக்குகிறார், சத்ய ஜோதி பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது .
No comments:
Note: Only a member of this blog may post a comment.