கமல் ஹாசன் - சிலம்பரசன் மிரட்டும் தக் லைஃப் படத்தின் ட்ரைலர் !
ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல், மெட்ராஸ் டாக்கீஸ், ரெட் ஜெயன்ட் மூவிஸ் இணைந்து தயாரிப்பில் , ஏ.ஆர். ரஹ்மான் இசையில் , 36 வருடங்களுக்குப் பிறகு கமல்ஹாசன் - மணிரத்னம் கூட்டணியில் உருவாகியுள்ள தக் லைஃப் படத்தின் ட்ரைலர் வெளியானது ,
மேலும் இப்படத்தில் சிலம்பரசன் , த்ரிஷா , அசோக் செல்வன், அபிராமி, ஐஸ்வர்யா லட்சுமி, கவுதம் கார்த்திக், ஜோஜூ ஜார்ஜ் , பாலிவுட் நடிகர் அலி பசல் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர் . வரும் 2025 ஜூன் 5 ஆம் தேதி உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது
No comments:
Note: Only a member of this blog may post a comment.