டோவினோ தாமஸ் சுராஜ் வெஞ்சாரமூடு சேரன் நடிக்கும் "நரிவேட்டை" பட ட்ரைலர் :
அனுராஜ் மனோகர் இயக்கத்தில், ஜேக்ஸ் பிஜாய் இசையில் , டோவினோ தாமஸ், சுராஜ் வெஞ்சாரமூடு, சேரன் மற்றும் பலர் நடிக்கும் "நரிவேட்டை" பட ட்ரைலர் தற்போது வெளியாகியுள்ளது .
தணிக்கை வாரியம் 'யு/ஏ' சான்றிதழ் வழங்கியுள்ள இப்படம் முதலில் மே 16 ஆம் தேதி வெளியாக இருந்தது. ஆனால் தற்பொழுது சில சூழ்நிலை காரணமாக படத்தின் ரிலீஸ் தேதி வரும் 2025 மே 23 ஆம் தேதிக்கு தள்ளி போகிறது .
No comments:
Note: Only a member of this blog may post a comment.