Facebook

test

This Week 2025 May 14- 16 OTT Release Tamil Movies

இந்த வார 2025 மே 14 -16 ) ஓ டி டி ரிலீஸ் தமிழ் படங்கள் :

இந்தவாரம் ( மே 14  - 16 , 2025 )  கேங்கர்ஸ்,  தி டோர் , மரண மாஸ் , மனமே ,  நேசிப்பாயா, க மு க பி ஆகிய படங்கள் தமிழில் ஓ டி டி தளங்களில் வெளியாகவுள்ளன.


1.மரண மாஸ் (தமிழ் டப்பிங் ) , 2025 மே 14  ஆம் தேதி  சோனி எல்ஐவி  தளத்தில் வெளியாகியுள்ளது. 

2. கேங்கர்ஸ் ,  இன்று 2025 மே 15  ஆம் தேதி  அமேசான் ப்ரைம் வீடியோ தளத்தில் வெளியாகியுள்ளது.  ,

3.  நேசிப்பாயா,  2025 மே 16 ஆம் தேதி  SUN NXT தளத்திலும் 

4. மனமே,  2025 மே 16  ஆம் தேதி  AHA தளத்திலும் 

5. க மு க பி மற்றும் தி டோர்  2025 மே 16  ஆம் தேதி SIMPLY SOUTH தளத்திலும் 

வெளியாகவுள்ளன.

No comments:

Note: Only a member of this blog may post a comment.

Powered by Blogger.