Facebook

test

This Week 2025 May 29-31 OTT Release Tamil

 இந்த வார 2025 மே (29 -31 ) ஓ டி டி ரிலீஸ் தமிழ் படங்கள் :


இந்தவாரம் (  2025 மே 29  - 31 )  ஹிட் : தி தேர்ட் கேஸ், துடரும்,  நிழற்குடை,  வானில் தேடினேன், ரெட்ரோ ஆகிய படங்கள் தமிழில் ஓ டி டி தளங்களில் வெளியாகவுள்ளன.

1. ஹிட் : தி தேர்ட் கேஸ் (HIT3), 2025 மே 29  ஆம் தேதி  Netflix தளத்திலும் 

2. துடரும்  ,   2025 மே 30 ஆம் தேதி  Jio Hotsatar தளத்திலும் 

3. நிழற்குடை ,   2025 மே 30 ஆம் தேதி  AHA Tamil தளத்திலும் 

4. வானில் தேடினேன் (வெப் சீரிஸ் ),  2025 மே 30  ஆம் தேதி  AHA Tamil தளத்திலும் 

5. ரெட்ரோ ,  2025 மே 31  ஆம் தேதி   Netflix தளத்திலும் 

வெளியாகவுள்ளன.








No comments:

Note: Only a member of this blog may post a comment.

Powered by Blogger.