டூரிஸ்ட் ஃபேமிலி படத்தின் 25 வது நாள் போஸ்டர்ஸ் :
அபிசன் ஜீவிந்த் இயக்கத்தில் , ஷான் ரோல்டன் இசையில் , சசிகுமார், சிம்ரன், யோகி பாபு மிதுன், கமலேஷ் மிதுன், கமலேஷ் , எம் .எஸ் .பாஸ்கர் , ரமேஷ் திலக் , பக்ஸ் மற்றும் பலர் நடித்து வெளிவந்த டூரிஸ்ட் ஃபேமிலி திரைப்படம் , 25 நாட்களையும் கடந்து இன்னும் வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடிக் கொண்டிருக்கிறது , மேலும் படத்தின் வசூலும் இதுவரை 75 கோடியை தாண்டியுள்ளது .
No comments:
Note: Only a member of this blog may post a comment.