படையாண்ட மாவீரா படத்தின் ட்ரைலர் வெளியானது !வ. கௌதமன் இயக்கி நடிக்கும் படையாண்ட மாவீரா படத்தின் ட்ரைலர் வெளியானது ! இப்படத்திற்கு பாடல்களை வைரமுத்து எழுத , ஜி வி பிரகாஷ் இசையமைக்க, சாம் சி எஸ் பின்னணி இசை அமைத்துள்ளார்.
No comments:
Note: Only a member of this blog may post a comment.