சசிகுமார் , சிம்ரன் நடிக்கும் "டூரிஸ்ட் பேமிலி" படத்தின் ட்ரைலர் :
'குட் நைட்' படத்தினை தயாரித்த மில்லியன் டாலர் ஸ்டுடியோஸ் நிறுவனம் , அறிமுக இயக்குனர் அபிஷன் ஜீவிந்த் இயக்கத்தில் , ஷான் ரோல்டன் இசையில் 'டூரிஸ்ட் ஃபேமிலி' எனும் படத்தை தயாரித்துள்ளது , இப்படத்தில் சசிகுமார் , சிம்ரன், யோகி பாபு, எம்.எஸ்.பாஸ்கர், ரமேஷ் திலக் , மிதுன் ஜெய்சங்கர், கமலேஷ் மற்றும் பலர் நடித்துள்ளனர்.
'டூரிஸ்ட் ஃபேமிலி' திரைப்படம் வருகிற 2025 மே 1-ந் தேதி திரையரங்குகளில் வெளியாக நிலையில், இப்படத்தின் டிரெய்லர் மற்றும் இசை இன்று (2025 ஏப்ரல் 23) வெளியாகியுள்ளது . படத்தின் ட்ரைலரை பிரபல இயக்குனர் அட்லீ சமூக வலைத்தளங்களில் வெளியிட்டார் .
No comments:
Note: Only a member of this blog may post a comment.