Facebook

test

Accused Movie Teaser | Tamil

 உதயா , அஜ்மல் , யோகிபாபு நடிக்கும் அக்யூஸ்ட் படத்தின் டீசர் : 

நடிகர் உதயாவின் பிறந்தநாளான இன்று , அவர் நடிக்கும் படத்தின் டீசரை படக்குழு வெளியிட்டுள்ளது , இப்படத்தில் அவருடன் அஜ்மல், யோகிபாபு மற்றும் பலர் நடிக்கின்றனர். இசை நரேன் பாலகுமார்  , ஒளிப்பதிவு மருதநாயகம் , எடிட்டிங் பிரவீன் , சண்டை பயிற்சி ஸ்டண்ட் சில்வா, இயக்கம் பிரபு ஸ்ரீனிவாஸ் .



No comments:

Note: Only a member of this blog may post a comment.

Powered by Blogger.