இந்த வார (2025 ஏப்ரல் 24-25) ஓ டி டி ரிலீஸ் தமிழ் படங்கள் :
நேரடி தமிழ் படங்களான வீர தீர சூரன் , தருணம் , நிறம் மாறும் உலகில் ,மற்றும் மலையாளத்திலிருந்து , பிற மொழிகளிலும் வெளியான எம்புரான், தெலுங்கிலிருந்து பிற மொழிகளிலும் வெளியான MAD square ஆகிய படங்கள் இந்த வாரம் ஏப்ரல் அன்று தமிழிலும் ஓ டி டி தளங்களில் வெளியாகவுள்ளன.
1. வீர தீர சூரன் வரும் 2025 ஏப்ரல் 24 ஆம் தேதி அமேசான் ப்ரைம் வீடியோ தளத்திலும் ,
2. தருணம் 2025 ஏப்ரல் 25 ஆம் தேதி Tentkotta தளத்திலும் ,
3. நிறம் மாறும் உலகில் 2025 ஏப்ரல் 25 ஆம் தேதி SUN NXT தளத்திலும்
4. எம்புரான் 2025 ஏப்ரல் 24 ஆம் தேதி JIOHOTSTAR தளத்திலும்
5. MAD square 2025 ஏப்ரல் 25 ஆம் தேதி Netflix தளத்திலும் வெளியாகவுள்ளன.
No comments:
Note: Only a member of this blog may post a comment.