சந்தானம் நடிக்கும் டிடி நெக்ஸ்ட் லெவல் படத்தின் ட்ரைலர் வெளியானது
ஆர்யாவின் தயாரிப்பில், பிரேம் ஆனந்த் இயக்கத்தில் , சந்தானம் , யாஷிகா ஆனந்த், கஸ்தூரி, செல்வராகவன், கவுதம் வாசுதேவ் மேனன், மொட்டை ராஜேந்திரன் , ரெடின் கிங்ஸ்லி மற்றும் பலர் நடித்துள்ள "டிடி நெக்ஸ்ட் லெவல்" திரைப்படம் வரும் 2025 மே 16 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டு இருந்த நிலையில் , தற்போது இப்படத்தின் ட்ரைலர் வெளியாகியுள்ளது.
டிடி நெக்ஸ்ட் லெவல் படத்தின் ட்ரைலரை விஷால் , கார்த்தி , சிலம்பரசன் ஆகியோர் வெளியிட்டனர் .
No comments:
Note: Only a member of this blog may post a comment.