சூரி நடிக்கும் மாமன் படத்தின் போஸ்டர்கள், ட்ரைலர் மற்றும் ரிலீஸ் தேதி அப்டேட் :
விடுதலை படத்திற்கு பிறகு , கருடன் , கொட்டுக்காளி என கதைக்கு முக்கியவத்துவம் வாய்ந்த படங்களில் கதையின் நாயகனாக நடித்து வரும் சூரி, தற்போது மாமன் படத்தில் நடித்து வருகிறார்.
இப்படத்தை விலங்கு வெப் சீரிஸ் இயக்குநர் பிரசாந்த் பாண்டியராஜ், இயக்க, கருடன்' படத் தயாரிப்பாளர் லார்க் ஸ்டுடியோஸ் சார்பில் கே. குமார் தயாரிக்கிறார். கதாநாயகியாக ஐஸ்வர்யா லெட்சுமி நடிக்கிறார் , மேலும் முக்கிய கதாபாத்திரங்களில் ராஜ்கிரண், சுவாசிகா, விஜி சந்திரசேகர், பால சரவணன், கீதா கைலாசம் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர்.
மாமன் படத்தின் ட்ரைலர் நாளையும் (2025 மே 1 ) , படம் வரும் 2025 மே 16 ஆம் தேதி திரையரங்குகளில் ரிலீசாக உள்ளது.
No comments:
Note: Only a member of this blog may post a comment.