"லெவன்" படத்தின் டிரெய்லரை வெளியிட்ட கமல்ஹாசன் :
ஏ ஆர் என்டர்டைன்மென்ட் சார்பில் அஜ்மல் கான் மற்றும் ரியா ஹரி தயாரிப்பில், இயக்குனர் சுந்தர் சி-யிடம் இணை இயக்குனராகப் பணியாற்றிய லோகேஷ் அஜில்ஸ் இயக்கத்தில் , டி .இமான் இசையில் , நவீன் சந்திரா, ரியா ஹரி, ஷசாங்க், ரவி வர்மா, கீர்த்தி தாம ராஜு, அபிராமி, 'ஆடுகளம்' நரேன், திலீபன், ரித்விகா, அர்ஜய் மற்றும் பலர் நடித்துள்ள "லெவன்" திரைப்படம் வரும் 2025 மே 16 ஆம் தேதி திரையரங்குகளில் (தமிழ் மற்றும் தெலுங்கில்) வெளியாகவுள்ளது .
இந்நிலையில் அப்படத்தின் ட்ரைலரை உலகநாயகன் கமலஹாசன் வெளியிட்டு படக்குழுவிற்கு வாழ்த்துக்கள் தெரிவித்துள்ளார் .
No comments:
Note: Only a member of this blog may post a comment.