Facebook

test

Khaki Murugan Movie First Look Posters

விஜய் சத்யாவின் ‘காக்கி முருகன்’... மிரட்டலான ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்கள் வெளியீடு!


விஜய் சத்யா நடிப்பில், வடிவுடையான் தயாரித்து இயக்கும் திரைப்படம் ‘காக்கி முருகன்’. இப்படத்தின் மிரட்டலான ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்கள் தற்போது வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளன.

மேலும், இப்படத்தில் நாயகியாக ரித்திகா சென் நடிக்கவுள்ளார், பிரபல திரைப்பட தயாரிப்பு மற்றும் விநியோக நிறுவனமான ஸ்ரீ தேனாண்டாள் பிலிம்ஸ் உலகம் முழுவதும் வெளியிடவுள்ளது.

No comments:

Note: Only a member of this blog may post a comment.

Powered by Blogger.