Facebook

test

4 Idiots Tamil Movie Trailer

 புகழ் நடிக்கும் “4 இடியட்ஸ்” படத்தின் ட்ரெய்லர் வெளியானது !

லக்ஷ்மி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில், சுபாஷ் முனி ரத்தினம் இசையில், சஜோ சுந்தர் முருகேசன் இயக்கத்தில் உருவாகியுள்ள “4 இடியட்ஸ்” திரைப்படத்தின் பரபரப்பான ட்ரெய்லர் வெளியாகியுள்ளது.

புகழ், பிரக்யா நயன், ரவி மரியா, வின்சென்ட் அசோகன், கும்கி அஸ்வின், இந்திரன், திடியன் உள்ளிட்ட பலர் நடித்துள்ள இப்படம், டார்க் காமெடியை மையமாகக் கொண்டு வித்தியாசமான திரை அனுபவத்தை வழங்கும் வகையில் உருவாகியுள்ளது.

நான்கு ‘இடியட்ஸ்’… ஒரு கதை… எங்கே கொண்டு போகிறது இந்த பயணம்?

அந்த பதிலுக்காக திரையை எதிர்நோக்கி காத்திருக்கும் ரசிகர்களுக்கு, வரும் செப்டம்பர் 4, 2026 அன்று திரையரங்குகளில் வெளியாகிறது “4 இடியட்ஸ்” திரைப்படம் .




No comments:

Note: Only a member of this blog may post a comment.

Powered by Blogger.