Facebook

test

Viswanath And Sons Movie Tamil Trailer

 சூர்யா - வெங்கட் அட்லுரி கூட்டணியின் 'விஸ்வநாத் அண்ட் சன்ஸ்' ட்ரெய்லர் வெளியானது!

ஜி.வி. பிரகாஷ் குமாரின் மனதை வருடும் இசை, வெங்கட் அட்லுரியின் உணர்வுப்பூர்வமான இயக்கம், நடிகர் சூர்யாவின் வலிமையான நடிப்பு, மமிதா பைஜு உள்ளிட்ட திறமையான நட்சத்திரங்களின் பங்களிப்புடன் உருவாகியுள்ள 'விஸ்வநாத் அண்ட் சன்ஸ்' திரைப்படத்தின் ட்ரெய்லர் தற்போது வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.

உணர்வுகளும் உறவுகளும் கலந்த இந்தப் படைப்பு, ரசிகர்களை நெகிழச் செய்யும் அனுபவமாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது. தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் உருவாகியுள்ள 'விஸ்வநாத் அண்ட் சன்ஸ்', வரும் ஆகஸ்ட் 28 ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் பிரம்மாண்டமாக வெளியாகவுள்ளது.



No comments:

Note: Only a member of this blog may post a comment.

Powered by Blogger.