Facebook

test

Insidious Out Of The Further Tamil Trailer

"இன்ஸிடியஸ் அவுட் ஆஃப் தி ஃபர்தர்" தமிழ் ட்ரெய்லர் :


ஜேக்கப் சேஸ் இயக்கத்தில், 'இன்ஸிடியஸ்' திரைப்பட வரிசையின் ஆறாவது பாகமான "இன்ஸிடியஸ்: அவுட் ஆஃப் தி ஃபர்தர்" திரைப்படத்தின் டிரெய்லர் வெளியாகியுள்ளது.

இந்த திரைப்படம் 2026 ஆகஸ்ட் 21 அன்று ஆங்கிலம், இந்தி, தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாக உள்ளது.

அமெலியா ஈவ், பிராண்டன் பெரியா உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ள இப்படத்தில், எலிஸ் ரெய்னர் கதாபாத்திரத்தில் ஷே விட்ஹாம் (Shay Wigham) நடித்துள்ளார்.




No comments:

Note: Only a member of this blog may post a comment.

Powered by Blogger.