Facebook

test

The India Story Movie Official Trailer - Tamil

சேத்தன் டி.கே இயக்கத்தில் , காஜல் அகர்வால் & ஷ்ரேயாஸ் தல்படே நடித்துள்ள  "தி இந்தியன் ஸ்டோரி" படத்தின் டிரெய்லர் வெளியானது !


விவசாயத்தில் பயன்படுத்தப்படும் ஆபத்தான பூச்சிக்கொல்லி மருந்துகள் மற்றும் அதனால் ஏற்படும் சுற்றுச்சூழல், மக்களின் உடல்நலப் பாதிப்புகள் ஆகியவற்றை மையமாகக் கொண்டு,  சமூக விழிப்புணர்வு மற்றும் திரில்லர் கதைக்களத்தில் உருவாகியுள்ள இப்படத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்காக ஒரு வழக்கறிஞராக காஜல் அகர்வால் நடித்துள்ளார் ,  

 மேலும் "தி இந்தியன் ஸ்டோரி" படம் வரும் ஜூலை 24, 2026  திரையரங்குகளில் தமிழ் ஹிந்தி மற்றும் தெலுங்கு மொழிகளில் வெளியாகவுள்ளது .

"தி இந்தியன் ஸ்டோரி" படத்தின் தமிழ் டிரெய்லர்




No comments:

Note: Only a member of this blog may post a comment.

Powered by Blogger.