25 நாட்களை கடந்தும் வசூலிலும் வரவேற்பிலும் சாதிக்கும் கருப்பு படத்தின் 25 வது நாள் போஸ்டர் மற்றும் ஓ டி டி ரிலீஸ் தேதி :
ஆர்.ஜே. பாலாஜி இயக்கத்தில், சாய் அபயங்கர் இசையமைப்பில், சூர்யா, த்ரிஷா, ஆர்.ஜே. பாலாஜி உள்ளிட்ட பலர் நடித்துள்ள கருப்பு திரைப்படம், கலவையான விமர்சனங்களைப் பெற்றிருந்தாலும் குடும்ப ரசிகர்களின் பேராதரவுடன் திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. 25 நாட்களைக் கடந்துள்ள இப்படம், நடிகர் சூர்யாவிற்கு பல ஆண்டுகளுக்குப் பிறகு மாபெரும் வசூல் சாதனையைப் பதிவு செய்த வெற்றிப்படமாக அமைந்துள்ளது.


.jpg)
.jpg)
No comments:
Note: Only a member of this blog may post a comment.