Facebook

test

I Nobody Movie Tamil Trailer

பிரித்விராஜ் நடித்துள்ள "ஐ நோபடி" படத்தின் தமிழ் டிரெய்லர் : 

பிரித்விராஜ் நடித்துள்ள புதிய திரைப்படமான 'ஐ நோபடி' டிரெய்லர் வெளியாகியுள்ளது !

ஈ4 என்டர்டெயின்மென்ட் நிறுவனத்துடன் இணைந்து பிரித்விராஜ் தயாரித்துள்ள இப்படத்தில், நடிகை பார்வதி திருவோத்து முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். ‘அனிமல்’ திரைப்படத்தின் இசையமைப்பாளர் ஹர்ஷவர்தன் ராமேஷ்வர் இசையமைத்துள்ள இப்படத்தை, ‘ரோஷாக்’ படத்தின் இயக்குநர் நிசாம் பஷீர் இயக்கியுள்ளார். மேலும், இப்படத்தின் திரைக்கதையை மீர் அப்துல் எழுதியுள்ளார்.



No comments:

Note: Only a member of this blog may post a comment.

Powered by Blogger.