வைபவின் புதிய படம் "தத் த்வம் அஸி" பூஜையுடன் துவக்கம்
நடிகர் வைபவ் நடிக்கும் புதிய திரைப்படமான "தத் த்வம் அஸி" கடந்த 2026 மே 26 ஆம் தேதி பூஜையுடன் இனிதே துவங்கியது. இந்நிகழ்வில் பிரபல இயக்குனர்களான வெங்கட் பிரபு மற்றும் பொன்ராம் கலந்து கொண்டு படக்குழுவை வாழ்த்தினர் .
இந்தப் படத்தை விஷ்ணு சசி சங்கர் இயக்குகிறார். இசையமைப்பாளராக பிரேம்ஜி அமரன் பணியாற்றுகிறார். படத்தின் நாயகியாக மீனாட்சி கோவிந்தராஜன் நடிக்கவுள்ளார்.
மேலும் அரவிந்த் ஆகாஷ், ஆடுகளம் நரேன் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கவுள்ளனர்.
இந்தப் படத்தை தந்த்ரா பிலிம்ஸ் இந்தியா சார்பில் JK சரவணா மற்றும் சதீஷ் குமார் இணைந்து தயாரிக்கின்றனர்.
பூஜையுடன் துவங்கியுள்ள "தத் த்வம் அஸி" திரைப்படம் குறித்த மேலதிக அறிவிப்புகள் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
No comments:
Note: Only a member of this blog may post a comment.