ஆதவ் கண்ணதாசன் , வாணி போஜன் நடிக்கும் "தாழ் திறவா" படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் ! :
பர்மேன் பிக்சர்ஸ் தயாரிப்பில் , பரணி சேகரன் இயக்கத்தில் , சந்தோஷ் தயாநிதி இசையில் , ஆதவ் கண்ணதாசன் , வாணி போஜன் , சுரேஷ் மேனன் , சுப்பு பஞ்சு மற்றும் பலர் நடிக்கும், ஊகிக்க முடியாத மர்மங்கள் நிறைந்த திரில்லர் கதைக்களத்தில் உருவாகும் "தாழ் திறவா" படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது !



No comments:
Note: Only a member of this blog may post a comment.