யோகிபாபு நடித்துள்ள "கெணத்த காணோம்" படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் :
ஒரு கிடாயின் கருணை மனு, சத்திய சோதனை போன்ற படங்களை இயக்கிய இயக்குனர் சுரேஷ் சங்கையா இயக்கத்தில் , யோகி பாபு நடித்துள்ள படத்திற்கு "கெணத்த காணோம்" என்று தலைப்பிடப்பட்டுள்ளது , இப்படத்திற்கு நிவாஸ் கே பிரசன்னா இசையமைத்துள்ளார் , ஜியோ ஹாட்ஸ்டார் நிறுவனம் தயாரித்துள்ளது.
(இயக்குனர் சுரேஷ் சங்கையா இறந்து விட்டார் , இப்படம் முன்னரே எடுக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது .)


No comments:
Note: Only a member of this blog may post a comment.