இயக்குனர் வெற்றிமாறன் வெளியிட்ட விக்ராந்த் , ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்கும் "UNDER - 18" பட போஸ்டர் :
கார்த்திக் பெருமாள்சாமி இயக்கத்தில் , விக்ராந்த் , ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்கும் படத்திற்கு "UNDER - 18" என்று தலைப்பிடப்பட்டுள்ளது . இப்படத்தின் தலைப்பை இயக்குனர் வெற்றிமாறன் வெளியிட்டார் .
நடிகர்கள் : விக்ராந்த் , ஐஸ்வர்யா ராஜேஷ்
இசை : சாம் சி எஸ்
ஒளிப்பதிவு : வேல்ராஜ் R
சண்டைப்பயிற்சி : பீட்டர் ஹெய்ன்
பாடல்கள் : இளங்கோ கிருஷ்ணன் , கார்த்திக் நேத்தா
நடனம் : தினேஷ்
இயக்கம் : கார்த்திக் பெருமாள்சாமி
தயாரிப்பு : B.ஜெகதீஷ்

.jpg)

No comments:
Note: Only a member of this blog may post a comment.