Facebook

test

Vadam Movie Official Tamil Trailer

 விமல் & நட்டி நடராஜ் நடித்துள்ள “வடம்" படத்தின் டிரெய்லர் வெளியானது !

“மாசாணி பிக்சர்ஸ் நிறுவனத்தின் சார்பில் R.ராஜசேகர் தயாரிப்பில்  ,  இமான் இசையில்,  இயக்குநர் கேந்திரன் இயக்கத்தில், விமல் & நட்டி நடராஜ்  நடிப்பில் உருவாகியுள்ள "வடம்" படத்திற்கு தணிக்கையில் ‘U/A’ சான்றிதழ் கிடைத்துள்ளது ! மேலும் இப்படம் வரும் 2026 மார்ச் 6 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ள நிலையில் , ட்ரைலரை நடிகர் சந்தானம் தனது சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டு படக்குழுவை பாராட்டினார் . 

“வடம்" படத்தின் டிரெய்லர் 



No comments:

Note: Only a member of this blog may post a comment.

Powered by Blogger.