Facebook

test

Toxic Movie Tamil Teaser

 யாஷ் நடித்துள்ள டாக்ஸிக் படத்தின் தமிழ் டீசர் : 


அதிரடி கேங்ஸ்டர் படமான  "டாக்ஸிக்" , கே ஜி எப் 1  & 2 படங்களுக்கு பிறகு இயக்குநர் கீது மோகன்தாஸ் இயக்கத்தில் , யாஷ் நடித்துள்ளதால் படத்தின் மீது எதிர்பார்ப்பு அதிகமாக உள்ளது, மேலும் இப்படத்தில் நயன்தாரா, கியாரா அத்வானி, ஹூமா குரேஷி ,  தாரா, ருக்மிணி வசந்த் என முன்னணி கதாநாயகிகள் நடித்துள்ளளனர் , மற்றும் யாஷ் அறிமுக வீடியோவாக வெளியான ராயா பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.  இந்நிலையில் தற்போது படத்தின் டீசரை படக்குழு வெளிட்டுள்ளது .


 வரும் 2026 மார்ச் 19 ஆம் தேதி தமிழ் , தெலுங்கு , கன்னடம் , மலையாளம் மற்றும் ஹிந்தி மொழிகளில்  "டாக்ஸிக்" படம் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது , மேலும் விஜய் நடித்துள்ள "ஜனநாயகன்" படத்தை தயாரித்த   கே வி என் புரொடக்சன்ஸ் நிறுவனம் இப்படத்தை தயாரித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது .


No comments:

Note: Only a member of this blog may post a comment.

Powered by Blogger.