Facebook

test

Thaai Kizhavi Movie Trailer | Tamil

   ராதிகா நடிக்கும் "தாய் கிழவி" படத்தின் டிரெய்லர் வெளியானது : 

சிவகார்த்திகேயனின் SK Productions  தயாரிப்பில் , நிவாஸ் கே பிரசன்னா இசையில் , அறிமுக இயக்குனர் சிவகுமார் முருகேசன் இயக்கத்தில் , ராதிகா நடிக்கும் "தாய் கிழவி" படத்தின் ட்ரைலரை படக்குழு வெளியிட்டுள்ளது !

மேலும் இப்படம் வரும் 2026 பிப்ரவரி 27 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. .


No comments:

Note: Only a member of this blog may post a comment.

Powered by Blogger.