Facebook

test

List of Kollywood Films that Won at the 70th Filmfare Awards

70வது பிலிம்பேர் விருதுகள் வென்ற  கோலிவுட் படங்களின் பட்டியல் : 

70-வது தென்னிந்திய பிலிம்பேர் விருதுகள் (2026) பிப்ரவரி 21, 2026 அன்று கொச்சியில் நடைபெற்றது , இதில் தமிழ் சினிமாவில் அமரன் திரைப்படம் விருதுகளை பெற்றது , கோலிவுட்டில் பிலிம் பேர் விருது பெற்றவர்களின் பட்டியல் இதோ : 

சிறந்த படம் -  அமரன்

சிறந்த நடிகர் - சிவகார்த்திகேயன் 

சிறந்த நடிகை - சாய்பல்லவி 

சிறந்த இயக்குனர் - ராஜ்குமார் பெரியசாமி 

சிறந்த இசை ஆல்பம் - ஜி வி பிரகாஷ் குமார் 

சிறந்த பின்னணி பாடகர் - ஹரிசரண் (ஹே மின்னலே )

சிறந்த பின்னணி பாடகி  - ஸ்வேதா மோகன் (ஹே மின்னலே )

சிறந்த ஒளிப்பதிவு - சி.ஹெச். சாய் (அமரன்)

தலைச்சிறந்த நடிப்பு - விக்ரம் (தங்கலான்)

சிறந்த பாடலாசிரியர் - உமா தேவி (யாரோ இவன் யாரோ - மெய்யழகன்)

சிறந்த நடிகர் (விமர்சகர்) - அரவிந்த சாமி (மெய்யழகன்)

சிறந்த நடிகர் (குணச்சித்திரம்) - கார்த்தி (மெய்யழகன்) 

சிறந்த நடிகை (குணச்சித்திரம்) - சுவாசிகா (லப்பர் பந்து)

சிறந்த அறிமுக இயக்குநர் - சுரேஷ் மாரி (ஜெ பேபி),

தமிழரசன் பச்சமுத்து (லப்பர் பந்து) 

சிறந்த அறிமுக நடிகர் - ரிது ஹரூன் (தக்ஸ்) 

சிறந்த அறிமுக நடிகை - ஸ்ரீ கௌரி பிரியா (லவ்வர்)

No comments:

Note: Only a member of this blog may post a comment.

Powered by Blogger.