சிவகார்த்திகேயன் நடிக்கும் 26 வது படத்தின் தலைப்பு "சேயோன் " :
சிவகார்த்திகேயன் நடிக்கவுள்ள 26வது படத்திற்கு "சேயோன்" என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது , இப்படத்தை RKFI உலகநாயகன் கமலஹாசன் - மகேந்திரன் மற்றும் turmeric நிறுவனம் இணைத்து தயாரிக்கிறது .
இப்படத்தை வரும் 2026 பிப்ரவரி 27 ஆம் தேதி ராதிகா சரத்குமார் நடிப்பில் வெளியாகவுள்ள "தாய் கிழவி" படத்தின் இயக்குனர் சிவகுமார் முருகேசன் இயக்குகிறார் , சந்தோஷ் நாராயணன் இசையமைக்கிறார் .


No comments:
Note: Only a member of this blog may post a comment.