Facebook

test

Sirai Movie 50 Day Poster

சிறை படத்தின் 50 வது நாள் போஸ்டர் :

செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ லலித்குமார் தயாரிப்பில் மற்றும் LK விஷ்ணுகுமார் இணை தயாரிப்பில் , டாணாக்காரன் இயங்குனர்  தமிழ் கதையில் , சுரேஷ் ராஜகுமாரி இயக்கத்தில் , விக்ரம் பிரபு , எல்.கே அக்‌ஷய் குமார், அனிஷ்மா மற்றும் பலர் நடித்து கடந்த 2026 டிசம்பர் 25 ஆம் தேதி திரையரங்குகளில் வெளிவந்த "சிறை" படம் இன்று (பிப்ரவரி 12, 2026) வெற்றிகரமாக 50 வது நாளை தொட்டுள்ளது .



No comments:

Note: Only a member of this blog may post a comment.

Powered by Blogger.