Facebook

test

Legend Saravanan in Leader Movie First Look Poster

லெஜண்ட் சரவணன் நடிக்கும் "லீடர்" பட பர்ஸ்ட் லுக் போஸ்டர் :


 துரை செந்தில்குமார் இயக்கத்தில் , லெஜண்ட் சரவணன் நடிக்கும் இரண்டாவது படத்திற்கு  "லீடர்" என்று தலைப்பிடப்பட்டுள்ளது , இப்படத்திற்கு ஜிப்ரான் இசையமைக்கிறார் .

மேலும் இப்படம் லெஜண்ட் சரவணா ஸ்டோர்ஸ் தயாரிப்பில் , தமிழ் , தெலுங்கு. மலையாளம் , கன்னடம் மொழிகளில் தயாராகிறது .







No comments:

Note: Only a member of this blog may post a comment.

Powered by Blogger.